நெஞ்சுக்கு நீதி - முதல் பாகம்
தலைப்பு
:
நெஞ்சுக்கு நீதி - முதல் பாகம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
ஐந்தாம் பதிப்பு, 1997

தாம் பிறந்த 1924-ஆம் ஆண்டு தொடங்கி 1969-ஆம் ஆண்டு வரையிலான கலைஞரின் வாழ்க்கை வரலாற்றையும், தமது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், இவற்றின் ஊடாக உலக வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டதாகக் கலைஞரால் படைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காப்பியம் இது.

கலைஞரின் பிற படைப்புகள்